108 வைணவத் திருத்தலங்கள்

தொடர் எண் சோழநாட்டு திருப்பதிகள் திருத்தலங்கள்
1 சோழநாட்டு திருப்பதிகள் 40
2 தொண்டைநாட்டு திருப்பதிகள் 22
3 நடுநாட்டு திருப்பதிகள் 02
4 மலைநாட்டுத் திருப்பதிகள் 13
5 வடநாட்டு திருப்பதிகள் 11
5 பாண்டியநாட்டுத் திருப்பதிகள் 18

சோழநாட்டு திருப்பதிகள் ( 5 Days - 4 Nights )

தொடர் எண் திருக்கோயில் ஸ்தலம்
1 ரங்கநாத பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம்
2 அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர்
3 உத்தமர் திருக்கோயில் உத்தமர் கோவில்
4 புண்டரீகாட்சன் திருக்கோயில் திருவெள்ளறை
5 சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் அன்பில்
6 அப்பக்குடத்தான் திருக்கோயில் கோவிலடி
7 ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் கண்டியூர்
8 வையம்காத்த பெருமாள் திருக்கோயில் திருக்கூடலூர்
9 கஜேந்திர வரதன் திருக்கோயில் கபிஸ்தலம்
10 வல்வில்ராமன் திருக்கோயில் திருப்புள்ளம்பூதங்குடி
11 ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் ஆதனூர்
12 சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம்
13 ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம்
14 திருநறையூர் நம்பி திருக்கோயில் நாச்சியார்கோயில்
15 சாரநாதப்பெருமாள் திருக்கோயில் திருச்சேறை
16 பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணமங்கை
17 சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணபுரம்
18 லோகநாதப்பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணங்குடி
19 சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் நாகப்பட்டினம்
20 நீலமேகப்பெருமாள் (மாமணி) திருக்கோயில் தஞ்சாவூர்
21 ஜெகநாதன் திருக்கோயில் நாதன்கோயில்
22 கோலவில்லி ராமர் திருக்கோயில் திருவெள்ளியங்குடி
23 தேவாதிராஜன் திருக்கோயில் தேரழுந்தூர்
24 கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் திருச்சிறுபுலியூர்
25 நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் தலச்சங்காடு
26 பரிமள ரங்கநாதர் திருக்கோயில் திருஇந்தளூர்
27 கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் காவளம்பாடி
28 திரிவிக்கிரமன் திருக்கோயில் சீர்காழி
29 குடமாடு கூத்தன் திருக்கோயில் திருநாங்கூர்
30 புருஷோத்தமர் திருக்கோயில் திருவண்புருசோத்தமம்
31 பேரருளாளன் திருக்கோயில் செம்பொன்செய்கோயில்
32 பத்ரிநாராயணர் திருக்கோயில் திருமணிமாடக்கோயில்
33 வைகுண்டநாதர் திருக்கோயில் வைகுண்ட விண்ணகரம்
34 அழகியசிங்கர் திருக்கோயில் திருவாலி
35 தெய்வநாயகர் திருக்கோயில் திருத்தேவனார்த்தொகை
36 செங்கண்மால் திருக்கோயில் திருத்தெற்றியம்பலம்
37 வரதராஜப்பெருமாள் திருக்கோயில் திருமணிக்கூடம்
38 அண்ணன் பெருமாள் திருக்கோயில் திருவெள்ளக்குளம்
39 தாமரையாள் கேள்வன் திருக்கோயில் பார்த்தன் பள்ளி
40 கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் சிதம்பரம்

தொண்டைநாட்டு திருப்பதிகள் ( 4 Days - 3 Nights )

தொடர் எண் திருக்கோயில் ஸ்தலம்
1 வரதராஜப் பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்
2 அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்
3 விளக்கொளி பெருமாள் திருக்கோயில் தூப்புல்
4 அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்
5 உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருநீரகம்
6 பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் திருப்பாடகம்
7 நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம்
8 உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருஊரகம்
9 சொன்ன வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில் திருவெக்கா
10 உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருகாரகம்
11 உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருக்கார்வானம்
12 கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர்
13 பவளவண்ணபெருமாள் திருக்கோயில் திருபவளவண்ணம்
14 பரமபதநாதர் திருக்கோயில் பரமேஸ்வர விண்ணகரம்
15 விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி
16 பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் திருநின்றவூர்
17 வீரராகவர் திருக்கோயில் திருவள்ளூர்
18 பார்த்தசாரதி திருக்கோயில் திருவல்லிக்கேணி
19 நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை
20 நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை
21 ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம்
22 யோக நரசிம்மசுவாமி திருக்கோயில் சோளிங்கர்

நடுநாட்டு திருப்பதிகள் ( 4 Days - 3 Nights )

தொடர் எண் திருக்கோயில் ஸ்தலம்
1 தேவநாத பெருமாள் திருக்கோயில் திருவகிந்திபுரம்
2 திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் திருக்கோவிலூர்

மலைநாட்டுத் திருப்பதிகள் ( 4 Days - 3 Nights )

தொடர் எண் திருக்கோயில் ஸ்தலம்
1 நாவாய் முகுந்தன் திருக்கோயில் திருநாவாய்
2 உய்யவந்தபெருமாள் திருக்கோயில் திருவித்துவக்கோடு
3 காட்கரையப்பன் திருக்கோயில் திருக்காக்கரை
4 லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் திருமூழிக்களம்
5 திருவாழ்மார்பன் திருக்கோயில் திருவல்லவாழ்
6 அற்புத நாராயணன் திருக்கோயில் திருக்கடித்தானம்
7 இமையவரப்பன் திருக்கோயில் திருச்சிற்றாறு
8 மாயப்பிரான் திருக்கோயில் திருப்புலியூர்
9 திருக்குறளப்பன் திருக்கோயில் திருவாறன் விளை
10 பாம்பணையப்பன் திருக்கோயில் திருவண்வண்டூர்
11 அனந்த பத்மநாபன் திருக்கோயில் திருவனந்தபுரம்
12 ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருவட்டாறு
13 திருவாழ்மார்பன் திருக்கோயில் திருப்பதிசாரம்

வடநாட்டு திருப்பதிகள்

தொடர் எண் திருக்கோயில் ஸ்தலம்
1 ரகுநாயகன் திருக்கோயில் சரயு-அயோத்தி
2 தேவராஜன் திருக்கோயில் நைமிசாரண்யம்
3 பரமபுருஷன் திருக்கோயில் நந்தப் பிரயாக்
4 நீலமேகம் திருக்கோயில் தேவப்ரயாகை
5 பத்ரிநாராயணர் திருக்கோயில் பத்ரிநாத்
6 ஸ்ரீமூர்த்தி திருக்கோயில் முக்திநாத்
7 கோவர்த்தநேசன் திருக்கோயில் மதுரா
8 நவமோகன கிருஷ்ணன் திருக்கோயில் ஆயர்பாடி
9 கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில் துவாரகை
10 பிரகலாத வரதன் திருக்கோயில் அஹோபிலம்
11 வெங்கடாசலபதி திருக்கோயில் மேல்திருப்பதி

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்

தொடர் எண் திருக்கோயில் ஸ்தலம்
1 அழகிய நம்பிராயர் திருக்கோயில் திருக்குறுங்குடி
2 தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரி
3 வைகுண்டநாதர் திருக்கோயில் ஸ்ரீ வைகுண்டம்
4 விஜயாஸனர் திருக்கோயில் நத்தம்
5 பூமிபாலகர் திருக்கோயில் திருப்புளியங்குடி
6 ஸ்ரீ நிவாசன் திருக்கோயில் தொலைவிலிமங்கலம்
7 வேங்கட வாணன் திருக்கோயில் பெருங்குளம்
8 வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் திருக்கோளூர்
9 மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் தென்திருப்பேரை
10 ஆதிநாதன் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி
11 ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீ வில்லிபுத்தூர்
12 நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருத்தங்கல்
13 கூடலழகர் திருக்கோயில் மதுரை
14 கள்ளழகர் திருக்கோயில் அழகர்கோவில்
15 காளமேகப்பெருமாள் திருக்கோயில் திருமோகூர்
16 சவுமியநாராயணர் திருக்கோயில் திருக்கோஷ்டியூர்
17 ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணி
18 சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் திருமயம்